சிரிப்பு

மனம் நிறைய கனமோடு
உன்னைக் கண்டேன்
நீ சிரித்தாய்
அதில் ஜீவன் இல்லை
நான் சிரிதேன்
அது சிரிப்பே இல்லை....

எழுதியவர் : சித்ரா ராஜ் (26-Jan-14, 6:33 pm)
சேர்த்தது : சித்ராதேவி
Tanglish : sirippu
பார்வை : 40

மேலே