காதலையும் தாண்டி விட்டதடி
என்
இன்பத்துக்காக -உன்
இதயத்தை தந்தவளே
காதல் என்றால் தியாகம்
தான் உன் தியாகம்
காதலையும் தாண்டி
விட்டதடி .....!!!
என்
இன்பத்துக்காக -உன்
இதயத்தை தந்தவளே
காதல் என்றால் தியாகம்
தான் உன் தியாகம்
காதலையும் தாண்டி
விட்டதடி .....!!!