சிரிப்பில்

அவள் சிரித்தாள்
வெட்கத்தில்..

அவன் சிரித்தான்
வெற்றியில்..

அவள் சிரித்தாள்
நக்கலாய்..

அவன் சிரித்தான்
வேதனையில்..

அதை அவன்
நிறுத்தவேயில்லை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Jan-14, 7:23 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : sirippil
பார்வை : 48

மேலே