கைப்பேசியின் செயல்
Cell Phone :
தபால் மூலம் செய்தி சொல்வது அந்தக் காலம்...
தன் செல்போன் மூலம் செய்தி
சொல்வது இந்தக் காலம்..!
SMS, பொழுதுபோக்குகள் அதிகம் உண்டு...
Smart போன்களில் பலவகை மென்பொருள்கள் உண்டு..!
குழந்தை முதல் பெரியவர் வரை இந்த செல்போன் கவர்கிறது...
குச்சி வடிவ செல்போன்களும் இருக்கிறது..!
வானொலி கேட்பது தவறில்லை...
வாகனம் ஓட்டும் போது பயன்படுத்தினால்
உன் வாழ்க்கை உனக்கில்லை..!