நகைச்சுவை 059

" கடந்த சில நாட்களாக எனக்கு மிரட்டல் வருகிறது சார்..."

"மொட்டை கடிதமா...?"

"இல்ல சார்...டெலிபோனில்..."

"கொலை மிரட்டலா...?

"இல்ல சார்.."

"வேறன்ன...?"

"டெலிபோன் கட்டணத்தை செலுத்தாவிட்டால் 'இணைப்பை' துண்டித்து விடுவதாக மிரட்டுகிறார்கள் சார்

எழுதியவர் : (28-Jan-14, 8:09 am)
பார்வை : 127

சிறந்த நகைச்சுவைகள்

மேலே