திட்ட மாட்டேன்

திட்ட மாட்டேன்
*************************
8. அன்பி: "ஏண்டி உன் கணவரை ரொம்பத்
திட்டுவியாமே"
பண்பி: "இல்லவே இல்ல. யாரோ
அபாண்டமாப் பழிசுமத்திருக்காங்க.
அடிக்கிறதோட சரி"
.

எழுதியவர் : பேராசிரியர் (28-Jan-14, 8:55 am)
பார்வை : 135

மேலே