நீள முடி குழப்பம்
நீள முடி குழப்பம்
**************************
7. அப்பா: நீளமான முடிய வெட்டித்
தொலடா முதல்ல. உங்க
அக்காவப் பெண்பார்க்க வந்தவங்க
உன்னப் பாத்து "இந்தப் போண்ணுதான்
பிடிச்சிருக்குன்னு" சொல்றாங்க