என் துக்கம் போயிவிட்டது
நேற்று நீ பார்த்த முதல் பார்வையில்....
நான் காதல் என்றுதான்...
நினைத்து கொண்டேன்.....
நீ சரி என்று சொன்னால்....
சந்தோஷத்தில் துக்கம் வராது....
இல்லே என்றல் குட துக்கம் வராது....
நீ பார்த்தது....
என் துக்கத்தை....
பறிக்கவ....சொல்...