முத்தம்

இதழ் பரிவர்த்தனைகளில்
இழப்பீடு என்னவோ
உமிழ்நீர் மட்டுமே...

எழுதியவர் : சுபகூரிமகேஸ்வரன் (எ) skmaheshwaran (28-Jan-14, 3:35 pm)
சேர்த்தது : எஸ்.கே .மகேஸ்வரன்
Tanglish : mutham
பார்வை : 137

மேலே