எப்படி இப்படி

பேருந்து நிறுத்துனர் : sir எங்க போறீங்க ..

பயணி : என்னய்யா போறப்பவே எங்க போறன்னு கேக்குற ..

பேருந்து நிறுத்துனர் : சரி எங்க இருந்து வரப்போற ?

பயணி : அது வரும்போது சொல்லுவோம்

பேருந்து நிறுத்துனர் : யோவ் போகும்போதும் கேட்க்க கூடாதுன்னு சொல்ற எங்க இருந்து வரவேன்னு கேட்டாலும் சொல்ல மாற்ற பின்ன எப்படித்தான் உனக்கு ticket கொடுக்கிறது ...

பயணி : எங்க எறங்க போறோம்னு கேட்டு கொடுக்கலமில்ல

பேருந்து நிறுத்துனர் : சரிப்பா எங்க எறங்க போற

பயணி : ஊர்ல தான் ..

பேருந்து நிறுத்துனர் : இந்தாடா ஒழுங்க இடத்த சொல்லு அடுத்த stop வரப்போகுதுடா ..இல்ல பாதி தூரத்துல இறக்கி விட்டுடுவேன் ..

பயணி : அவ்வளவு தைரியமா ?

பேருந்து நிறுத்துனர் : டிரைவர் வண்டிய நிறுத்துயா ...டேய் இறங்குட கீழ ..

பயணி : யோவ் கைய மேல வைக்காத ..அடியே வாடி இறங்கிடுவோம் நான் அப்பவே சொன்ன இல்ல காசு இல்லாம இந்த பஸ் ல போலாமுன்னு
பாத்தல்ல ... நம்மளோட திறமையே ..

பெண் : ஆமா இது தெரியாம நான் பலதடவ ticket எடுத்துட்டேன் ..

பயணி : வாடி வாடி நாங்கல்லாம் பெட்ரோல் இல்லாமலே bike ஓட்டுவோம்...

பேருந்து நிறுத்துனர் : பெட்ரோல் இல்லாம எப்படி !!!!!!

எழுதியவர் : சாமுவேல் (30-Jan-14, 4:23 pm)
Tanglish : yeppati ippati
பார்வை : 131

சிறந்த நகைச்சுவைகள்

மேலே