ஹோட்டல்

கஸ்டமர் : ஏம்பா காப்பி ஆர்டர் பண்ணினா வெறும் கப்பை மட்டும் கொண்டு வந்து வைக்கிற?



வெய்டர்: நீங்க தானே சேர் "கப் க்ளீனா" இருக்கணும்னு சொன்னிங்க.

எழுதியவர் : காயத்திரி (1-Feb-14, 11:16 am)
Tanglish : hotel
பார்வை : 170

சிறந்த நகைச்சுவைகள்

மேலே