விடுவதில்லை

விலகி வந்தாலும் விடுவதில்லை உன்
ஞாபகங்கள்!
நிழல் பிடிக்கும் குழந்தையாய்
எனது முயற்சிகள்
தேர்ச்சிகளில் முடிவதில்லை!...

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (1-Feb-14, 3:27 pm)
Tanglish : vituvathillai
பார்வை : 73

சிறந்த கவிதைகள்

மேலே