நானும் சாகவே விரும்புகிறேன்
சிந்தனையால் ஊற்றுபெற்றவள்
சிற்பம் காட்டி
சிந்தனைக் கலைத்தவள்....
சிறகு இல்லாமல் பறக்கவைத்தவள்
சீறிக்கொண்டு வருகிறாள் .....
பாசத்தில் .......
விஷ்ம் வைத்து கொல்லும்
வித்தை தெரிந்தவள்..
நானும் சாகவே விரும்புகிறேன்.