தமிழிசை

மவுனமாக இசைத்தது
மரக்கட்டையில் அலமாரி.....
சுகமான ராகங்களாய்....
சுந்தரத் தமிழ் புத்தகங்கள்....
எழுத்துக்களே ஸ்வரங்கள்
எழிலாய் எழும் ஆலாபனைகள்
ஏகாந்தம் அடைகிறேன்
ஏனென்றால் நான் தமிழிசை ரசிகன்
மவுனமாக இசைத்தது
மரக்கட்டையில் அலமாரி.....
சுகமான ராகங்களாய்....
சுந்தரத் தமிழ் புத்தகங்கள்....
எழுத்துக்களே ஸ்வரங்கள்
எழிலாய் எழும் ஆலாபனைகள்
ஏகாந்தம் அடைகிறேன்
ஏனென்றால் நான் தமிழிசை ரசிகன்