இன்னும் கொஞ்சம் நேரம்

நகை கடை காரர்
மகளென்று
நிருபித்துவிட்டாய்
உன்
விழிகல்கூட
அளந்து அளந்துதான்
பார்கின்றது
என்னை

எழுதியவர் : திருக்குமரன்.ve (3-Feb-14, 3:43 pm)
சேர்த்தது : thiru
Tanglish : aen ippati
பார்வை : 96

மேலே