என் உயிர்அம்மா

நீ விரும்பும் உயிர்க்காக
வாழ்வதை விட...
உனக்கு உயிர் கொடுத்த
உறவுக்காக வாழ்ந்து பார்
வாழ்க்கையின் அர்த்தம் புரியும்.... அம்மா

எழுதியவர் : சங்கீதா இந்திரா (3-Feb-14, 8:28 pm)
சேர்த்தது : சங்கீதாஇந்திரா
பார்வை : 183

மேலே