அம்மா
நான் எழுதிய கவிதைகள்
என் அம்மாவுக்கு புரியாமால் இருக்கலாம்...
ஆனால் என் அம்மாவை விட
என்னை புரிந்து கொள்ள
எவ்வுலகில் வேறு ஒரு ஜீவன் இல்லை...
நான் எழுதிய கவிதைகள்
என் அம்மாவுக்கு புரியாமால் இருக்கலாம்...
ஆனால் என் அம்மாவை விட
என்னை புரிந்து கொள்ள
எவ்வுலகில் வேறு ஒரு ஜீவன் இல்லை...