பிரிவு..

உதடுகள்
சொல்கிறது
உன்னுடன்
பேசும்போது
"நலம்" என்று...
ஆனால்
கண்கள் சொல்கிறது
உன்னை
காணத நாட்கள்
"நரகம்" என்று...

எழுதியவர் : செந்தில்குமார் su (9-Feb-11, 9:15 pm)
சேர்த்தது : senthilkumar su
Tanglish : pirivu
பார்வை : 347

மேலே