நட்பு

ஏணியும் நடைவண்டியும்
எப்படி நண்பர்களானார்கள்..
எட்டி உதைக்கப்பட்டதால்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Feb-14, 5:52 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 95

மேலே