போராட்டம்
வணக்கம் தோழர்களே !
இளம் கன்று பயமறியாது !
இனம் வரியாக பிரியாது !
ஒன்றுப்பட்டு உழைப்பதும் ,
தீமையைக்கண்டு
போராடுவது மட்டுமே ,
சிறந்ததொரு வரலாறு !
இதை நீங்கள் சேர்ந்து படைக்கும்போது
இந்த பாரதமே உங்களை படிக்கும் ....
ஒன்று பட்டால்! உண்டு வாழ்வு ,
ஒற்றுமையோடு போராடினால் ,
நம்மக்களுக்கு கிடைக்கும் நல்ல வாழ்வு ...