எக்ஸாம் ஹால்

வேதனையோடு போனவனுக்கு
“பச்ச தண்ணி”
ஆனா,
வேடிக்கை பாக்க வந்தவனுக்கு
“பப்ஸ் & டீ”
இந்த கொடுமை எங்க நடக்குதுன்னு தெரியுமா?
.
.
.
.
.
.
.
.
எக்ஸாம் ஹால்

எழுதியவர் : (5-Feb-14, 4:26 pm)
பார்வை : 136

மேலே