பத்திரிக்கை

ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு வந்த கடிதம்!

அய்யா,

என் மனைவி என்னை விவாகரத்து செய்ய திட்டமிட்டிருந்தாள்.

உங்கள் பத்திரிகையில் வந்த "விவாகரத்தும், அதன் விபரீத விளைவுகளும்" என்கிற அருமையான கட்டுரையை படித்ததும் மனம் திருந்தி விவாகரத்து முயற்சிகளை கைவிட்டுவிட்டாள்.

-
-
-
-
-
-
-
-
-
-

பின் குறிப்பு: இத்துடன் நான் என் சந்தாவை கேன்சல் செய்கிறேன். இனிமேல் உங்கள் பத்திரிக்கையை எனக்கு அனுப்ப வேண்டாம்.

எழுதியவர் : (7-Feb-14, 12:59 pm)
Tanglish : pathirikkai
பார்வை : 127

சிறந்த நகைச்சுவைகள்

மேலே