வக்கீல்

வக்கீலுக்கு பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்தது தப்பா போச்சுபா

ஏன்?

செய்முறை செய்றது எல்லாத்தயும் லிஸ்ட் போட்டு
நோட்டீஸ் அனுபிடுறாரு

எழுதியவர் : Revathi (7-Feb-14, 1:48 pm)
Tanglish : vakkeel
பார்வை : 142

சிறந்த நகைச்சுவைகள்

மேலே