விடா முயற்சி
வலிகள் நிறைந்தது
தான் ...
வாழ்க்கை என்றாலும்....
வெற்றிக்கான
வழிகளை
தேடு....!
விழிகள்
உறங்கினாலும்
விடா முயற்சியை
உறங்க விடாதே....!
வலிகள் நிறைந்தது
தான் ...
வாழ்க்கை என்றாலும்....
வெற்றிக்கான
வழிகளை
தேடு....!
விழிகள்
உறங்கினாலும்
விடா முயற்சியை
உறங்க விடாதே....!