காதல்

உன் தோழமையை கண்டவரை
நீ என் அன்னையாய் தெரிந்தாயடி...
உன் காதலை கண்டபின்
நீ என் குழந்தையாய் தெரிகிறாயடி!!!

எழுதியவர் : துளசி (7-Feb-14, 6:33 pm)
Tanglish : kaadhal
பார்வை : 245

மேலே