இயற்கை
இயற்கை அன்னை இடம் கேட்டேன் சுவாசம் எங்கே என்று
துணிச்சளிடம்போய் கேள் என்றது
துணிச்ளிடம் கேட்டேன் சுவாசம் எங்கே என்று
எதிர்காலதிடம் போய் கேள் என்றது
எதிர்காலதிடம் கேட்டேன் சுவாசம் எங்கே என்று
நி படிக்கும் கல்விதான் சுவாசம் என்றது