காத்திருக்கும் குளம்
சொல்லாத பார்வையில்
கிறுகிறுத்து பறந்தது
எறியாத கல்....
காத்திருக்கும் குளம்
சற்று நேரத்தில்
மூழ்க துவங்கும்.
சொல்லாத பார்வையில்
கிறுகிறுத்து பறந்தது
எறியாத கல்....
காத்திருக்கும் குளம்
சற்று நேரத்தில்
மூழ்க துவங்கும்.