ஜாமீன் கிடைக்கலை

"உங்க செல்போன்ல சரியா டவர் கிடைக்கலை வெளியே வந்து பேசுங்க....அப்பதான் நீங்க கேக்குற பாடல போடமுடியும்"...!!

"நான் வெளியே வரணுமுன்னுதான் இருக்கேன்.....ஆனா ஜாமீன் கிடைக்கலையே மேடம்"..!!??

எழுதியவர் : (10-Feb-14, 12:36 pm)
பார்வை : 174

சிறந்த நகைச்சுவைகள்

மேலே