என்ன வினை செய்தேனோ
பாவம் மேவும் மானுட உடல் தரித்து
கலியில் அவதரிக்க
என்ன வினை செய்தேனோ
முன் வினை முழுதும் !!!
இவ்வுயிர் உனை நினைக்க
என்ன நல்வினை செய்தேனோ - அப்பொழுதில் .!!!!
பாவம் மேவும் மானுட உடல் தரித்து
கலியில் அவதரிக்க
என்ன வினை செய்தேனோ
முன் வினை முழுதும் !!!
இவ்வுயிர் உனை நினைக்க
என்ன நல்வினை செய்தேனோ - அப்பொழுதில் .!!!!