தனிமை

தனிமை ! என்னை தனி ஆகிய தனிமை
தனிமை ! தவறோ இந்த தனிமை
தனிமை! கவலை தரும் இந்த தனிமை
தனிமை! இன்பமோ இந்த தனிமை
தனிமை! தனித்து இயங்க முடியத தனிமை
தனிமை ! தனிமையில் நான் மட்டும் ரசிக்கும் தனிமை
தனிமை !நான் உன்னை நினைக்கையில் உணரும் தனிமை
தனிமை! உண்மையில் தன்மையை தந்த தனிமை !
- ஹாசினி

எழுதியவர் : ஹாசினி (12-Feb-14, 4:17 pm)
சேர்த்தது : இந்து மதி
Tanglish : thanimai
பார்வை : 467

மேலே