என் காதலி

பெண்ணே கசங்கிய
காகிதத்துடன்
தினமும் காத்து கொண்டு
இருக்கிறேன்
நீ துங்கும் கல்லறையில்
இன்னொரு பெண்னை பார்க மனமின்றி

நீ வருவாய்

அடுத்த மறு ஜென்மம் ஒன்று
இருந்தால் நீ என் காதலி

எழுதியவர் : ஜெரோன் (13-Feb-14, 7:20 pm)
சேர்த்தது : jeron
Tanglish : en kathali
பார்வை : 60

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே