பாலு மகேந்திராவுக்காக

தலைமுறைகள் சொல்லும்
முள்ளில் மலர்ந்த - உன்
ஒளிப்பதிவு கவிதைகளை.
மூடுபனிக்குள்
சந்தியாராகம் இசைக்கும்
கோகிலம் நீ.
இந்திய திரைவானின்
மூன்றாம்பிறை
வண்ண வண்ண பூக்களாய்
நீ போட்டதெல்லாம்
அழியாத கோலங்கள்.
தலைமுறைகள் சொல்லும்
முள்ளில் மலர்ந்த - உன்
ஒளிப்பதிவு கவிதைகளை.
மூடுபனிக்குள்
சந்தியாராகம் இசைக்கும்
கோகிலம் நீ.
இந்திய திரைவானின்
மூன்றாம்பிறை
வண்ண வண்ண பூக்களாய்
நீ போட்டதெல்லாம்
அழியாத கோலங்கள்.