மாத்திரை

உனக்கு ...
மாறிவிட்டது ....
எனக்கு மாறவே மாறாது....
காதல் காய்ச்சல் .....

கடை கடையாய்...
ஏறி இறங்கி ....
உன் வீட்டார் ....
வாங்கி கொடுத்த
கட்டாய கல்யாண மாத்திரையில் ....
கட்டுண்டு கரைந்து போனது ....
உன் காய்ச்சல் ....

என் வீட்டாரும் ....
அலைகின்றனர் ....
மாத்திரை தேடி .....
பாவம் அவர்கள் ....
என் இறுதி ....
யாத்திரைக்கு ....
என் வசம் ...
தூக்க மாத்திரை உண்டென்று ....
அறியாமல் .....

எழுதியவர் : கீதமன் (14-Feb-14, 10:57 am)
சேர்த்தது : கீதமன்
Tanglish : matthirai
பார்வை : 135

மேலே