ஜன்னல்

என் வீட்டில்
பதிக்கப்பட்ட விசித்திர
"கண்ணாடி"
முன் நின்று நான்
முகம் பார்த்தல்
தெரிவது
"உன் பிம்பம்"

எழுதியவர் : அலைகள் (14-Feb-14, 8:30 pm)
சேர்த்தது : alaigal
Tanglish : jannal
பார்வை : 76

மேலே