அவளே அழகு

மழைத்துளியாய் என் முத்தம்...
மௌனத்தில் உன் வெட்கம்!!!

**********************************************
காலையில் ...சிறு சாலையில்
ஒரு வானவில்!!!!
**********************************************

உன் கழுத்தோர தேமலில் ஒன்று கண்டுகொண்டேன்..
கடவுளும் கண்ணதாசன் தான்...கவிதை எழுதுவதில்!!!

எழுதியவர் : (14-Feb-14, 8:14 pm)
சேர்த்தது : praveen குமார்
Tanglish : avale alagu
பார்வை : 125

மேலே