உன் கவிதை

அழுகை
நீ எழுதிய
முதல் கவிதை

காதல்
அவள் எழுதிய
மலர்க் கவிதை

வாழ்க்கை
நீ எழுதும்
நெடுங் கவிதை

மரணம்
இறைவன் எழுதும்
கடைசிக் கவிதை
.......கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Feb-14, 11:43 pm)
Tanglish : un kavithai
பார்வை : 113

மேலே