மிளகுத் தூள்

மிளகுத் தூளை
ரசத்துக்கும்
சாம்பாருக்கும் தான்
தூவுவார்கல்...........!
இவர்கள் ........
பாராளு மன்றத்தில்
அல்லவா தூவுகிறார்கள் .......
மக்கள் கண்ணில்
மிளகாய் பொடியை
தூவியது போதாதா .....?
தலைவர்களே ........?
ஒட்டு போடும் மக்களே
இதை சிந்திப்பீர் ...................!