உலக நாடகம்

''தடை செய்த ஆயுதங்கள்
தயவு இன்றி
தலைகள் கொய்ய
பவ்வியமாய் படுத்துறங்கி
பாரா முகமாய் இருந்து விட்டு
தன் சார்ந்த நலனுக்காக
போர்க்குற்ற விசாரணை
என்கிற பேரில்
போக்கு காட்டுதடா
போக்கற்ற உலகம்.''

எழுதியவர் : selvanesan (15-Feb-14, 8:15 pm)
Tanglish : ulaga naadakam
பார்வை : 104

மேலே