இறைவனிடம் கேட்கிறேன் .....

அன்பே .......

நீ
தினம் தினம் .....
முத்தம் இடும் ......

ஒற்றை தலையணை .....
ஆகவாவது......

என்னை படைத்தது விடு ......
இறைவா!



எழுதியவர் : பூநிஷா (12-Feb-11, 7:20 pm)
சேர்த்தது : cpoovendhiran
பார்வை : 388

மேலே