சுகமான சுமைகள்

சுமைகள் சுகமாகும்
இறக்கிவைத்தபிறகு
என் காலமும் சுகமானது
அவள் என்னை காதலிலிருந்து
இறக்கிவிட்டபிறகு
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (12-Feb-11, 9:09 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 402

மேலே