வெள்ளை என் குற்றமல்ல

வெள்ளை உனக்குப் பிடிக்கும்
அறிவேன்
நாம் காதலிக்கையில்
உனக்கு வெள்ளை உடை
வாங்கித்தரவில்லைதான்
பிரிந்தாய் அதன் காரணமாய்
உன் திருமணத்திற்குப் பிறகு நீ பூண்ட
வெள்ளைக்கு நான் குற்றமல்ல
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (13-Feb-11, 8:45 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 300

மேலே