மரங்களை வெட்டாதீர்கள்

கதிரவன் வரையும்
கார்ட்டூன் படம்
தலைகீழாய் தெரியும்
தாமரையின் நிழல்.....

அது

வெட்டப் பட்டு
வீழ்ந்து கிடக்கும் தென்னை மரம்.....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (20-Feb-14, 2:36 am)
பார்வை : 113

மேலே