வந்த வேலை

மீனைப் பார்க்காமல் முகம்பார்த்தால்,
பட்டினிதான்-
ஆற்றங்கரையில் கொக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Feb-14, 7:34 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 167

மேலே