நகைச்சுவை 071
போலீஸ் : நேத்து உங்க வீட்டுக்கு வந்த திருடன் பத்தி...வேற ஏதாவது தகவல் சொல்ல முடியுமா...?
வீட்டுக்காரர் : நேத்து வந்த திருடன் , வடிவேலு ரசிகன் சார்.
போலீஸ்: என்னது...வடிவேலு ரசிகனா...உங்களுக்கு ...எப்படி தெரியும் ?
வீட்டுக்காரர் : திருடிட்டு போகும் போது , எல்லா பணத்தையும், நகையையும்...பேங்க் ...லாக்கர்லெ வெக்காம...வீட்டி லேயே... வெச்சுருக்கீங்க...நீங்க " ரொம்ப நல்லவரு..ங்க... " ன்னு... சொல்லிவிட்டு போனான் சார்... !