ஈ டீ

வாடிக்கையாளர்== என்னப்பா இது டீயிலே ஈ ஒன்னு செத்து கிடக்குதே..

சர்வர் ==சூடான டீயில் விழுந்தால் சாகாமல் என்ன செய்யும் சார்..!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (21-Feb-14, 2:28 am)
Tanglish : yee dii
பார்வை : 141

சிறந்த நகைச்சுவைகள்

மேலே