முதல் சோகம்
என் நினைவெல்லாம் நீ இருபதால்
என் மனதுக்கு ஆறுதல் செய்ய முடியவில்லை
உன்னுடன் பேசிய நேரத்தை நினைக்கும்போது
என் உயிர் போகாத என ஏங்கினேன்
உன் பிரிவு என்னை அழ வைகிறது
மறுபடியும் பிறப்பாய என் குழந்தையாக என் அம்மா