அன்பின் மறுபெயர் அன்னை

அன்பின் மறுபெயர் அன்னை
அவள்தானே சுமந்தால் என்னை

கருவறையில் நான் உறங்க
கடமையில் கண் விளித்தால் என் அன்னை

பிறந்த குழந்தையின் வடிவில்
தானே மீண்டும் பிறந்ததாய் நெகிழ்ந்தால் என் அன்னை

முதன் முதலாய் பள்ளிக்குப் புறப்பட்ட என்னை
நம்பிக்கையோடு முத்தமிட்டால் என் அன்னை

வீர நடை போட்டு நான் வேலைக்குச் செல்ல
வாசல் வரை வந்து வழியனுப்பி மகிழ்ந்தாள் என் அன்னை

சாதனைகளை நீ சுமக்க
வேதனைகலை தான் சுமந்தால் என் அன்னை

என் கருவறை முதல்
அவள் கல்லறை வரை அன்னை வாழ்வது எனக்காக

உன் கண் எதிரில் வாழும் தெய்வத்தை
வாழ்த்திட நான் செயபோவது என்ன ???

எழுதியவர் : ஜிதேன் கிஷோரே (21-Feb-14, 5:13 pm)
பார்வை : 131

மேலே