என்றும் கவிஞனாய்

கண்ணே நீ
காதலித்த போதும்,
கைவிட்ட போதும்
நான்
கவிஞன்தான்-
கவிதையில்தான் மாறுபாடு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Feb-14, 6:02 pm)
பார்வை : 60

மேலே