குழிப் பொறி

உன் கன்னத்துக் ....
குழிப் பொறிக்குள்
சிக்குவதாலோ ......
என்னவோ .......
நான் .....
காதல் தூதனுப்பும் .....

என் எண்ணத்துப் புறாக்கள் .....
ஒன்று கூட ....
என்னிடம் திரும்புவதில்லை ......

எழுதியவர் : கீதமன் (24-Feb-14, 3:58 pm)
சேர்த்தது : கீதமன்
பார்வை : 70

மேலே