சமுதாய சீர்கேடு

உலகை
கடந்து புயாலாக
வருகிறது
புதுமைகள்.....

மதிப்பை
கடந்து பணமாக
வாழ்கிறது
பொதுமைகள்...

சுகம் பெருகி
சுமை பெருகி சுகமாக
மகிழ்கிறது
இளமைகள்...

கல்விகற்ற
உள்ளங்கள் தரம்
குறைந்து தனை மறந்து
தரம் கேட்டு
நிற்கிறதே...

நாகரீக நகரம்
சமுதாய
சீர்கேடாக
வளர்ச்சியடைந்து
நாகரீகத்தை கண்டு
நகைக்கிறதே...

வெக்கம்
கெட்ட வாழ்கையாட
பொது
நிகழ்ச்சியிலே
நடக்குதடா...

இன்று
காணும் செய்தியடா
உலகை
வெறுக்க
செய்யுதடா...

மகிழ்ச்சியே
பொழுதாக கழிக்கும்
உயிர்கள்...

கடைசியில்
விரைந்து செல்லும்
கொடிய இடம்...

நரகமேயன்றி
வேறில்லை - இதுவே
உண்மையும் கூட...

எழுதியவர் : லெத்தீப் (25-Feb-14, 8:17 pm)
Tanglish : naagareega seergedu
பார்வை : 500

மேலே